இடைக்கால கணக்கறிக்கை இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

இடைக்கால கணக்கறிக்கை இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

இவ்வருடம் டிசெம்பர் மாதம் வரையிலான காலப் பகுதிக்கான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் இன்று (27) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகியிருந்தது.

இதன்போது 1300 பில்லியன் ரூபாவுக்கு அதிகரிக்காத செலவீனங்களுக்காக அனுமதி கோரி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில் நாளைய தினமும் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post