தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மொட்டு கட்சி எம். பியின் சகோதரியை மணக்கிறார்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மொட்டு கட்சி எம். பியின் சகோதரியை மணக்கிறார்?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சாணக்கியா ராகுல் வீரபுத்திரன், விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.


பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட எம்.பியும் முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகமவின் சகோதரியே அவரது மனைவியாக அமையவுள்ளார்.


கண்டி, கந்தான பகுதியை பிறப்பிடமாக கொண்டிருந்த அவர் தற்போது கொழும்பு கிருலப்பனையில் வசிக்கிறார். அவுஸ்திரேலியாவில் உயர்கல்வியை கற்றவரும் கூட..


கடந்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால், பொதுத்தேர்தல் நேரத்தில்- மஹிந்த தரப்பின் பிரமுகரின் தங்கையுடன் திருமணம் நடப்பது எதிர்மறையான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என்பதால், திருமணம் தள்ளிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.