மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான நசீர் அஹமட்டுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
$ads={1}வெள்ளிக்கிழமை பதவி ஏற்கவுள்ள பொது ஜன பெறமுன அரசாங்கத்தின் அமைச்சரவையில் பெற்றோலிய பிரதி அமைச்சராக நசீர் அஹமட் பதவி ஏற்பார் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
$ads={2}