
அங்கு அவர் கட்சி உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
$ads={1}
அதற்காக பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசியல் பாரம்பரியமிக்க ஐக்கிய தேசிய கட்சி, வரலாற்றில் முதன்முறையாக படுதோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
$ads={2}