
அதன்படி, இன்றைய தினம் இந்தியா, கட்டார் மற்றும் மாலைத்தீவில் இருந்து விமானங்கள் மூலம் இலங்கையர்கள் இந்நாட்டுக்குஅழைத்து வரப்படவுள்ளனர்.
இந்தியாவில் இருந்து 185 பேரும், மாலைத்தீவில் 187 பேரும் மற்றும் கட்டாரில் இருந்து 17 இலங்கையர்களும் இவ்வாறு இலங்கைவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.