ரஞ்சனின் வழக்கு இன்றுடன் நிறைவு!

ரஞ்சனின் வழக்கு இன்றுடன் நிறைவு!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கின் விசாரணைகள் இன்றுடன் (25) நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, குறித்த விசாரணைகள் தொடர்பில் மேலதிக தெளிவுபடுத்தல் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி மீள விசாரணக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post