
இன்று (04) பிற்பகல் ஏற்பட்ட இவ் குண்டுவெடிப்பில் தலைநகரின் பல பகுதிகளை உலுக்கியது, மேலும் நகர மையத்திலிருந்து தடிமனான புகை எழுந்துந்துள்ளது. வெடிப்பின் மூலம் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் ஜன்னல்கள் வெடித்துச் சிதறியதாகவும், கூரைகள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவித்தனர்.
இவ் வெடிப்புச் சம்பவம் பெய்ரூட்டின் துறைமுகத்தை மையமாகக் கொண்டதாகவும் மேலும் பரந்த அளவிலான பல மைல்கள் தொலைவிற்கு பாரிய அழிவை ஏற்படுத்தியதாக அங்கிருக்கும் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்தின் நேரடி வீடியோ ஒன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
Beirut: Monent of explosion pic.twitter.com/ucagaT7P3P
— Amichai Stein (@AmichaiStein1) August 4, 2020
Massive explosion rocks Beirut. I checked on my family there before posting. Our house was shaking but everyone is okay.
— Jenan Moussa (@jenanmoussa) August 4, 2020
This is insane! @akhbar pic.twitter.com/3sHwvVDw8t