அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
$ads={1}
பல்கலைக்கழக விடுதிகளின் அறையில் தங்கும் மாணவர் எண்ணிக்கையை 2 ஆக அதிகரித்ததன் பின்னர் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.