இன்று முதல் தீவிர பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள்!

இன்று முதல் தீவிர பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள்!

தேர்தல் வாக்களிப்பு தினத்தினை அடிப்படையாக வைத்து இன்று முதல் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் தேர்தல் நடவடிக்கைகள் பூர்த்தியாகும் வரை நாட்டின் பல பகுதிகளில் விசேட பொலிஸ்சோதனை சாவடிகளை ஏற்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குபெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கையின் போது விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post