இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு, அவசர சத்திர சிகிச்சையை எதிர்நோக்கும் தாயின் மருத்துவ செலவுகளுக்கு உதவுவோம்!

இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு, அவசர சத்திர சிகிச்சையை எதிர்நோக்கும் தாயின் மருத்துவ செலவுகளுக்கு உதவுவோம்!

பன்னவையை பிறப்பிடமாகவும் கெகுனுகொல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட M.C நஸீரா ஆகிய எனது இரு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மிக குறுகிய காலத்திக்குள் சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்களாளும் ( Dr. Wazeer உட்பட) மற்றும் கண்டி போதனா வைத்தியசாலையினாலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே தயவு செய்து உங்களால் முடிந்தவரை உதவிகளை எனக்கு செய்யுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

இப்படிக்கு.
M.C NASEERA

Contact number
0763814318
0716410289

Bank Account Details
MCS. Naseera
082 200100 1081 31
People's Bank
Narampola.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post