
எனினும் கொழும்பில் இன்று (08) காலை விசேட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, இன்னும் தேசியப்பட்டில் இறுதிப்படுத்தவில்லை என கூறியுள்ளார்.
குறித்த 7 தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் தற்போதைய நிலையில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.