
உலகின் முதல் கோவிட் -19 வைரஸ் தடுப்பூசிக்கு நாட்டின் சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதனை தனது மகளுக்கு செலுத்தியுள்ளதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
குறித்த கொவிட் -19 தடுப்பூசியை ரஷ்யா விரைவில் பாரியளவில் உற்பத்தி செய்யும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

