
மேலும் இச்சலுகை வீட்டுப் பாவனையாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இவ்வருடம் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பாரியளவில் நீர் கட்டணம் அதிகரித்துள்ளது எனப் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதை அடுத்து இந்தச் சலுகையை அரசு வழங்கியுள்ளது.