நாளை முதல் அனைத்து பாடசாலைகளும் பூட்டு!!!

நாளை முதல் அனைத்து பாடசாலைகளும் பூட்டு!!!

நாளை முதல் அனைத்து அரச பாடசாலைகளும் மூடப்படவுள்ளன என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இத்தீர்மானம் அனைத்து தனியார் பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகளுக்கும் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விஷேடஅறிக்கை ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாளை திங்கட்கிழமை (13) முதல் வெள்ளிக்கிழமை (17) வரை அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளது.

ஏனைய தனியார் பாடசாலை மற்றும் மேலதிக வகுப்பு நிறுவனங்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post