
அதன்படி, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் இந்த (PCR) ஆய்வகத்திற்கு ரூ .16.5 மில்லியன் நிதியளித்துள்ளது.
விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த புதிய PCR பரிசோதனை ஆய்வகத்திற்கு தினமும் 500 சோதனைகள் நடத்தும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

