இம்முறை ஐ.ம. கட்சியில் போட்டியிடவிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாகன விபத்தில் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்முறை ஐ.ம. கட்சியில் போட்டியிடவிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாகன விபத்தில் பலி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக வடிகமங்காவ வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குருநாகல் - புத்தளம் பிரதான வீதியில் பாதனிய பகுதியில் இன்று (05) பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர் பயணித்த சிற்றூர்தி பாரவூர்தியொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்துள்ள 68 வயதான அசோக வடிகமங்காவ இம்முறை பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.