கடந்த 2011 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் வெற்றிப்பரிசிற்காக போட்டி நிர்ணயிக்கப்பட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்கள் முன்வைற்ற குற்றச்சாட்டின் விசாரணைகள் நிறவடைந்துள்ளதாக விளையாட்டு தவறுகளைத் தடுக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரானைகள் மேற்கொள்ளாது இப்புகார் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளருக்கு அறிக்கையின்றினை விளையாட்டு தவறுகளைத் தடுக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு அனுப்பவிருப்பதாக தெரிவித்துள்ளது.