சீகிரியா மீண்டும் திறக்கப்படுகிறது!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த சிகிரியா குகை இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டது.


மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் வரும் சிகிரியா, கடுமையான சுகாதார நெறிமுறையின் கீழ் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மற்றும் அவரது குடும்பத்தினரும் சிகிரியாவுக்கு வருகை தந்திருந்தபோது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஒரு சிறிய குழு இன்று காலை சிகிரியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
Previous Post Next Post