பாடசாலை ஆசிரியர்களுக்கான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை ஆசிரியர்களுக்கான அறிவித்தல்!

School teachers sri Lanka
தரம் 11, 12, 13 மாணவர்களுக்கு மாத்திரமே எதிர்வரும் திங்கட்கிழமை (27) முதல் பாடசாலை மீள ஆரம்பிக்கப்படும் நிலையில், அவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கை மாலை 3 மணி வரை தொடரும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த வகுப்புகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களைத் தவிர ஏனைய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கத் தேவையில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை இன்று (23) அல்லது நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
அது தவிர்ந்து, ஏனைய தரங்களில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் முன்னெடுக்க கல்வி அமைச்சு ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.