
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளரின் பொரளையில் அமைந்துள்ள வீட்டை உடைத்து அங்கிருந்த 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக குற்ற விசாரணை அதிகாரிகள், விசேட பொலிஸ் குழு மற்றும் பொரளை பொலிஸார் ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

