புனித ஹஜ் கடமைக்கு பணம் செலுத்தியவர்களுக்கான அறிவித்தல்!

புனித ஹஜ் கடமைக்கு பணம் செலுத்தியவர்களுக்கான அறிவித்தல்!

கோவிட்-19 அசாதாரண சூழ்நிலை காரணமாக இவ்வருடம் (2020) ஹஜ் கடமையினை முன்னெடுக்க முடியாத காரணத்தினால் ஹஜ் பயணத்தினை உறுதிப்படுத்துவதற்காக திணைக்களத்திற்கு வைப்புச் செய்யப்பட்ட  பணத்தை மீளப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் 2020.07.31 ஆம் திகதிக்கு முன்னர் திணைக்களத்திற்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பிவைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

விண்ணப்பம் : http://muslimaffairs.gov.lk/wp-content/uploads/2020/07/Refund-Application-Tamil.pdf
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post