Video: தொடர்ச்சியாக வாய்விட்டு மாட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள்; "நான் 75 கள்ள வோட்டு போட்டேன்"

'நான் 75 கள்ள வாக்குகள் போட்டேன்' ஒப்புக்கொள்கிறார் சிறிதரன்! - Shritharan
“நான் கள்ள வாக்குப் போட்டேன்.. அதுவும் ஒரேநாளில் 75 கள்ளவாக்குகள் போட்டேன்…” என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார் வேட்பாளர் சிறிதரன்.

செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
Previous Post Next Post