நேற்று மேல் மாகாணத்தில் சுமார் 1000 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

மேல் மாகாணத்தின் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


அவர்கள் அனைவரும் நேற்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளதுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post