பாடசாலைகள் திறக்கும் திகதி மற்றும் A/L பரீட்சைகள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

பாடசாலைகள் திறக்கும் திகதி மற்றும் A/L பரீட்சைகள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

பாடசாலைகள் திறக்கும் திகதி மற்றும் பரீட்சைகள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

  • க. பொ. த உயர்தர பரீட்சைகள் செப்டம்பர் 7 முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை
  • புலமைபரிசில் பரீட்சை செப்டம்பர் 13
  • பாடசாலைகள் விடுமுறை ஜூன் 29 நிறைவு
  • நான்கு கட்டங்களில் பாடசாலைகள் திறக்கப்படும். 
  • தரம் 05,11 மற்றும் 13 வகுப்புகளுக்கு ஜூலை 06 ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி முதல் கட்டமாக ஜூன் 29ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஜூலை மாதம் ஆறாம் திகதி தரம் 5 தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய மாணவர்களுக்காக பாடசாலை 2ஆம் கட்டமாக திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

மூன்றாம் கட்டமாக ஜூலை மாதம் 20ஆம் திகதி தரம்10 மற்றும் தரம் 12 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளன.


அதேபோல் நான்காம் கட்டமாக முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களை தவிர்ந்த 3, 4, 6, 7, 8,மற்றும் 9 தர மாணவர்களுக்காக பாடசாலை ஜுலை மாதம் 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post