பிரதமராக பதவியேற்ற பிறகு என்னில் மாற்றம் ஏற்படாது! –சஜித்

பிரதமராகப் பதவியேற்ற பிறகு நான் எனது கொள்கையிலிருந்து ஒருபோதும் மாற மாட்டேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசியல் வாதிகள் மக்களுக்கு வேதனை தரும் நரம்புகளை இயக்குவதற்கு வேலை செய்ய வேண்டும் அத்தோடு, அரசியலுக்கு வருவதற்கு முன்பு அந்த நரம்புகளைச் சரிபார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post