உங்கள் சிம் அட்டையையில் இயங்கும் உபகரணங்களை register செய்யாவிடின் செயலிழந்துவிடும்!! TRCSL அறிவிப்பு!

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் (TRCSL) பொது மக்களுக்கு விடேச அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிம் (SIM) அட்டையினால் செயற்படும் உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது, பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறும், பதிவு செய்யப்படாத தொலைத் தொடர்பு சாதனங்கள் விரைவில் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.

மேலதிக தகவல்களை கீழ் உள்ள போஸ்டில் அறிந்துகொள்ளலாம்.

Special Notice for General Public has been issued by TRCSL regarding the purchase of the Telecommunication Equipment operated with a SIM Card.

Devices should be registered with TRCSL. Unregistered devices will be deactivated in the future.

To verify the Serial Number,
Send a SMS to 1909 after typing IMEI <space> <15 digit imei number>

Previous Post Next Post