Photos : சுகாதார விதிமுறைகளுடன் இலங்கையின் தேர்தல் ஒத்திகை
Posted by Yazh NewsYN Admin-
அம்பலங்கொட விலேகொட தம்மாயுக்திகராம பௌத்த விகாரையில் தேர்தல் ஆணையத் தலைவர் மஹிந்த தேசபிரியாமேற்பார்வையில் வாக்கு ஒத்திகையொன்று தற்போது நடைபெற்று வருகிறது.
தேவைப்படும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவை நடத்தும்போது வெளிப்படும் மற்றும் கவனிக்கப்பட வேண்டியபிரச்சினைகளை அடையாளம் காணவே இவ்வாறான ஒத்திகை நடத்தப்படுகிறது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.