இனி வார இறுதி தினங்களில் ஊரடங்கு இல்லை! அரசாங்கம் அதிரடிஅறிவிப்பு!

இனி வார இறுதி தினங்களில் ஊரடங்கு இல்லை! அரசாங்கம் அதிரடிஅறிவிப்பு!

no curfew image
இவ்வாரம் முதல் வார இறுதி தினங்களாக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை காலமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருப்பதால் மேற்படி முடிவை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை மறுதினம் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post