இம்முறை பெரஹர நிகழ்வை காண அனுமதியில்லை!!

இம்முறை பிரதான வழிபாட்டுத் தலங்கள், தேவாலயங்களின் பெரஹர நிகழ்வுகளை மக்களுக்கு காண்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது, இருந்தபோதிலும் சம்பிரதாய சடங்குகளுக்கு முன்னுரிமையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண்டி தலதா மாளிகை ,கதிர்காமம் மற்றும் சப்ரகமுவ பகுதிகளில் இடம்பெறும் பெரஹெர நடவடிக்கைகள் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கமைய இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

-ஜனாதிபதி ஊடகப்பிரிவு
Previous Post Next Post