தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைக்கமைய செயற்படுமாறு பொது மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கைவிடுத்துள்ளார்.
While most countries are suffering from #Covid19, #LKA has achieved a remarkable victory thru collective efforts, but the virus is yet to be eradicated.— Gotabaya Rajapaksa (@GotabayaR) June 23, 2020
Negligence could spread the virus again - I call upon all citizens to take stringent measures based on health guidelines pic.twitter.com/ks0z2WzCwY