வாக்களிக்கும் நேரம் அதிகரிக்கப்படுமா? இல்லையா?

வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது. இன்று இந்த சந்திப்பு இடம்பெறுமென ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.


தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.எனினும் இதுவரை அது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.
Previous Post Next Post