வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்!!

மேல் மாகாண அரச வைத்தியசாகைகளின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் இன்று (16) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த போராட்டம் தங்களுக்கு வழங்க வேண்டிய மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் மிகுதி கொடுப்பனவுகளை வழங்கக்கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்க முடிவு செய்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post