அமேரிக்க தூதரக அதிகாரி தவறு செய்யவில்லை - அது அவரின் உரிமை

அமேரிக்க தூதரக அதிகாரி தவறு செய்யவில்லை - அது அவரின் உரிமை

வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு வழங்கப்படும் சிறப்புரிமையின் அடிப்படையிலேயே அமெரிக்க தூதரக அதிகாரி கட்டுநாயக்க விமானநிலையத்தில் PCR பரிசோதனைகளை செய்யாது வெளியேறியதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதில் தவறேதும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், அமெரிக்க தூதரக அதிகாரி ராஜதந்திர சிறப்புரிமைகளின் அடிப்படையில் செயற்பட்டுள்ளார். அவர் விமானநிலையத்தில் எந்த தவறையும் செய்யவில்லை.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post