மீண்டும் அமுலாகும் நாடளாவிய ஊரடங்கு!

நாளை நள்ளிரவு முதல் மீள அறிவிக்கும் வரையில் அனைத்து மாவட்டங்களுக்குமான ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மீண்டும் அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post Next Post