பாலித்த தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதி!!

அவசர சுகயீனம் காரணமாக களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருவதாக குடும்பத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post