கத்தாரில் நாடு திரும்ப இருப்பவர்களின் தகவல் சேகரிக்கும் மின்னஞ்சல் முகவரி மாற்றம்!

கத்தாரில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு மீள் அலைத்துச்செல்ல தகவல் பெற்று வந்த மின்னஞ்சல் முகவரி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கத்தாரில் இருக்கும் இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை தகவல்களைப் பெற்று வந்த [email protected] ஆனது 14/06/2020 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கீழ்வரும் இணைப்பிற்குச் சென்று உங்கள் தகவலை தரவேற்றம் செய்து பதிவு செய்து கொள்ளுமாறு தூதரகம் அறிவித்துள்ளது.

Previous Post Next Post