படகு கவிழ்ந்து சிறுவன் பலி!!உகண, கொனாகொல்ல நவகிரிய குளத்தில் படகு கவிழ்ந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

சிறுவர்கள் சிலர் குறித்த குளத்தில் படகு ஓட்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் படகு கவிழ்ந்து விபத்து

{\rtf1\ansi\ansicpg1252\cocoartf2512 \cocoatextscaling1\cocoaplatform1{\fonttbl\f0\froman\fcharset0 TimesNewRomanPSMT;} {\colortbl;\red255\green255\blue255;\red0\green0\blue0;} {\*\expandedcolortbl;;\cssrgb\c0\c0\c0;} \deftab720 \pard\pardeftab720\qc\partightenfactor0 \f0\fs32 \cf0 \expnd0\expndtw0\kerning0 \outl0\strokewidth0 \strokec2 \pard\pardeftab720\partightenfactor0 \cf0 \strokec2 \ } நீரில் மூழ்கிய குறித்த சிறுவனை உகண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கொனாகொல்ல பகுதியை சேர்ந்த 8 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் உகண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post