விருப்பு இலக்கம் மற்றும் வாக்களிப்பு நிலையங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது!
Posted by Yazh NewsYN Admin-
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களின் விருப்பு இலக்கம், போட்டியிடும் கட்சி மற்றும் வாக்களிப்பு நிலையங்கள் அடங்கியவிசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
477 பக்கங்களை கொண்ட விசேட வர்த்தமானியே இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நடாத்தும் தினம் சம்பந்தமான தகவல் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடப்படவுள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.