சிறைச்சாலை தொடர்பாக புகார் தெரிவிக்க பிரத்தியேக தொலைபேசி எண்!

பொதுமக்களுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்குடன் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் சிறை புலனாய்வு பிரிவுக்கு தகவல் மற்றும் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் ஒன்று வழங்கப்பட்டது.

அதன்படி, 0112678600 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து பொதுமக்கள் தமது கருத்துக்களை மற்றும் புகார்களை தெறிவிக்க முடியும் என சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட நபர்களின் அடையாளம் உறுதி செய்யப்படும் நிமிர்த்தம் வழங்கப்பட்ட தகவல்கள் சரிபார்க்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

Previous Post Next Post