மேலதிக வகுப்புகளின் திகதி மாற்றம்!

மேலதிக வகுப்புகளின் திகதி மாற்றம்!

tuition classes
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மேலதிக வகுப்புகளுக்கான அரசாங்க அனுமதியில் திகதி ஜூன் 29ஆம் திகதியாக மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்ட பொது சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம் அனைத்து வகுப்புகளையும் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.


மேலும் வகுப்பறையில் 100 மாணவர்களை சமூக இடைவெளியை பேணி அமர்த்தமுடியாமல் போனால் இடத்திற்கேட்ப மாணவர்களை குறைத்து சமூக இடைவெளியை பேணியே வகுப்புகள் நடாத்தப்படல் வேண்டும்.

ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகள் இடம்பெறும் என அறிவித்தல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது குறித்த திகதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

-அரசாங்க தகவல் திணைக்களம்

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post