தென்னங்காணிகளை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

தென்னங்காணிகளை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

இலங்கையில் தென்னந்தோப்பு உரிமையாளர்கள் தமது தென்னங்காணிகளை அரசாங்கத்தில் பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளது.

இதன் மேலதிக தகவல்கலை அறிந்துகொள்ள பிரதேச தெங்கு அபிவிருத்தி அதிகாரிகள் மூலம் தெங்கு உற்பத்தி சபையின் தகவல் பிரிவுடன் தொடர்புகொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

தொலைப்பேசி இலக்கம்: 011-2861011 அல்லது 076-6904804

உடனடி தொலைப்பேசி இலக்கம்: 1920

-அரசாங்க தகவல் தினைக்களம் 

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post