சுகமடைந்து வீடு திரும்பிய பல்கலைக்கழக மாணவன்!

சுகமடைந்து வீடு திரும்பிய பல்கலைக்கழக மாணவன்!

கொழும்பு, ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவனான பசிந்து ஹிருஷன் மூன்று மாதங்களுக்கு முன் இடம்பெற்ற பகிடிவதை அசம்பாவிதமொன்றில் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவன் மரணப்படுக்கையில் கிடந்து தற்போது சுகமடைந்து இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post