பொறிக்குள் சிக்கிய இரு சிறுத்தைகள்!!!

பொறிக்குள் சிக்கிய இரு சிறுத்தைகள்!!!

புஸ்ஸல்லாவை – ஹெல்பொட தோட்டத்தில் பொறிக்குள் சிக்கிய நிலையில் 2 சிறுத்தைகள் மீட்கப்பட்டுள்ளன.


அவற்றில் ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய சிறுத்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் அறியக் கிடைத்துள்ளது

காயமடைந்துள்ள சிறித்தையை பாதுகாப்பாக மீட்பதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post