தேசிய பூங்காக்கள் திறக்கும் திகதி அறிவிப்பு!!! சுற்றுலா செல்பவர்களுக்கு நற்செய்தி!!

தேசிய பூங்காக்கள் திறக்கும் திகதி அறிவிப்பு!!! சுற்றுலா செல்பவர்களுக்கு நற்செய்தி!!

நாட்டிலுள்ள அனைத்து தேசிய மிருகக்காட்சிசாலைகள், தாவரவியல் பூங்காக்கள், தேசிய சரணாலயங்கள் ஆகியன ஜூன் 15 ஆம்திகதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர்எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post