2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் இறுதிப்போட்டி தொடர்பில் சர்ச்சைக்குறிய கருத்தினை வெளியிட்ட முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அது தொடர்பிம் மேலும் கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார்.
நேற்று கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்திருந்தார்.