இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் மேலும் 04 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,014 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெருபவர்களின் எண்ணிக்கை 384 ஆகும். மேலும் 1,619 நபர்கள் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.