சுமார் 300 நபர்கள் பெலருஸ் நாட்டிலிருந்து இலங்கை வந்துள்ளனர்!!

பெலருஸ் நாட்டிலிருந்த 290 இலங்கையர்கள் சற்று முன் தாயகம் திரும்பியுள்ளதாக நமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.


ஶ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலமே இவர்கள் இன்று தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post