அபுதாபியில் இருந்து 275 இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அபுதாபியில் இருந்து 275 இலங்கையர்கள் இன்று (17) புதன்கிழமை நாடு திரும்புகின்றனர்.

இவர்களில் கர்ப்பிணி தாய்மார்கள் 100 பேரும், சுகயீனமான சில பெண்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அபுதாபி மற்றும் துபாயில்  இருந்து இதுவரை 1200க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்ப தூதரகத்திடம் விண்ணப்பித்துள்ளனர்.  

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post