க.பொ.த சாதாரண தரம் 2019 - பெறுபேறு மீளாய்வு - விண்ணப்பப்படிவம் இணைக்கப்பட்டுள்ளது!

க.பொ.த சாதாரண தரம் 2019 - பெறுபேறு மீளாய்வு - விண்ணப்பம் வெளியாகியுள்ளது.

விண்ணப்ப முடிவுத்திகதி 17.07.2020
மேலதிக விபரங்கள் தேவை எனில், 0112785231, 0112785216, 0112784037 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்கலாம்.


அல்லது துரித இலக்கம் 1911 ஆகும்.

விண்ணப்பம் மற்றும் விபரங்களை தரவிறக்கம் செய்ய கிழே உள்ள Link இணை Click செய்யுங்கள்

விண்ணப்பபடிவம் : Download Here!

Previous Post Next Post