2000 ஊழியர்களை திருப்பி அனுப்பும் சவூதி அரசாங்கம்!

2000 ஊழியர்களை திருப்பி அனுப்பும் சவூதி அரசாங்கம்!

கொரோனா வைரஸ் பிரச்சனை முடிவடையாத நிலையில் தன்னுடைய ஊழியர்களில் 2000 ஊழியர்களை சவுதி அரேபியா திருப்பிஅனுப்ப உள்ளது. சவுதி அரேபிய வளைகுடா பகுதியில் உள்ள ஒரு பெரிய நிறுவனம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைதிருப்பி அனுப்பவுள்ளது.

இது ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஒன்பது விமானங்களில் அவரதுஊழியர்களை ஜூன் 15ஆம் தேதிக்கு பிறகு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது.


அச்சம் மற்றும் அவசர நிலையை கருத்தில் கொண்டு கூலி வேலை செய்பவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை தேர்வுசெய்து வீட்டுக்கு அனுப்ப முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் 1,665 பேர் இந்தியர்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post